Monthly Archives: July 2018

மணிப்பூரில் நிலச்சரிவு : 09 பேர் பலி

Wednesday, July 11th, 2018
மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு,... [ மேலும் படிக்க ]

கிருமித் தொற்றால் மாணவன் உயிரிழப்பு – அனலைதீவில் சோகம்!

Wednesday, July 11th, 2018
நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 16 வயது பாடசாலை மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். காலில் ஏற்பட்ட காயத்தினூடாக மாணவனின்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் நான்கு இளைஞர்கள் கைது!

Wednesday, July 11th, 2018
மானிப்பாய் - கல்லுண்டாய் வெளி பகுதியில் சட்டவிரோதமான கூரிய ஆயுதங்களுடன் சென்ற நான்கு இளைஞர்கள் நேற்று இரவு கைதாகியுள்ளனர். இரண்டு உந்துருளிகளில் பயணித்த அவர்களை குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

அரசின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ் மக்களிற்கு எதனையும் பெற்ருக்கொடுக்கவில்லை – . யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச !

Wednesday, July 11th, 2018
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் அரசின் பங்காளிகளாகவே செயற்படுகின்றனர் என நாடாலுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்றயதினம் யாழ் வருகைதந்த நாமல் றாயபக்ச யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து பிரதமர் நாளை இலங்கை விஜயம்

Wednesday, July 11th, 2018
தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். நாளை இலங்கை வரவுள்ள இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரையும்... [ மேலும் படிக்க ]

மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை!

Wednesday, July 11th, 2018
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை... [ மேலும் படிக்க ]

ஓய்வு குறித்து ரங்கன ஹேரத் அறிவிப்பு!

Wednesday, July 11th, 2018
எதிர்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் இலங்கையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தான் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என இலங்கை அணியின் டெஸ்ட் வீரர் ரங்கன... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக வெளிப்படுத்துங்கள் – கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை!

Wednesday, July 11th, 2018
எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக பிரசித்தப்படுத்துமாறு கனியவள தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இது தொடர்பில் அதிகாரிகள் இன்று... [ மேலும் படிக்க ]

A-9 வீதியில் விபத்து ஐவர் படுகாயம்!

Wednesday, July 11th, 2018
இன்று அதிகாலை வவுனியாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம் - இராமனூர் பகுதியில்... [ மேலும் படிக்க ]