Monthly Archives: July 2018

வடக்குக் கிழக்கே தமிழர் தாயகம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, July 17th, 2018
இன்று சட்ட ரீதியிலாகப் பிரிக்கப்பட்டிருப்பினும் கூட ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுயாட்சிக்காகவே நாங்கள் கடந்த காலங்களில் பாரிய அர்ப்பணிப்புகளுடன் போராடி... [ மேலும் படிக்க ]

எண்ணை ஆய்வுகளாலும் இராணுவ ஒத்திகைகளாலும் கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, July 17th, 2018
ஒரு மாபெரும் யுத்த மோதலினை சந்தித்து, துவண்டு போயிருக்கின்ற எமது மக்கள் தலைநிமிரக் கூடிய வழிவகைகளை உரிய முறையில் மேற்கொள்ளாமல், மீண்டும் அங்கு ஓர் இராணுவ கேந்திர நலன்சார்ந்த... [ மேலும் படிக்க ]

கடல் வளங்களை கையளிப்பதுதான் சர்வதேச தலையீடா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 17th, 2018
மேற்குலகின் போட்டிக் களமாக கிழக்குப் பிரதேசத்தினை மாற்றுவதற்கே இந்த அரசு தற்போது செயற்பட்டு வருவதாக எமது மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. அந்தவகையில், ‘சர்வதேசம் தலையிட... [ மேலும் படிக்க ]

வியாழனில் எரிமலை: நாசா நிறுவனம் !

Tuesday, July 17th, 2018
வியாழன் கிரகத்தின் நிலவான Io வில் பாரிய எரிமலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்தின் யூனோ விண்கலமே இந்த எரிமலையை படம்பிடித்துள்ளது. இவ் விண்கலமானது வியாழன்... [ மேலும் படிக்க ]

120 குடும்பங்களுக்கு அரச காணிப் பத்திரம் – ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் !

Tuesday, July 17th, 2018
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட அரச காணியில் குடியிருப்போருக்குக் காணிக்குரிய ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் உலகில் அதிரடி : கிறிஸ் கெய்லின் அபார ஆட்டம்!

Tuesday, July 17th, 2018
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிரபல கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்லின் சிறந்த பிடியெடுப்பு ஒன்று விளையாட்டரங்கையே அதிர வைத்துள்ளது. கனடாவில் இடம்பெறும் Global T20 தொடரின் இறுதி போட்டியின்... [ மேலும் படிக்க ]

இரு துருவங்களும் இணைவு : பேச்சுவார்த்தை வெற்றி!

Tuesday, July 17th, 2018
அமெரிக்கா - ரஷ்யா இடையே நடந்த உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாக டிரம்ப் மற்றும் புதின் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இந்தக் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

தடகளத்தில் நல்லூர் இளைஞர் கழகம் சம்பியனானது!

Tuesday, July 17th, 2018
யாழ் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான 30 ஆவது தடகளத் தொடரில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி!

Tuesday, July 17th, 2018
19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இலங்கை, இந்திய கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டி இன்று கொழும்பு என்.சீ.சீ.மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து!

Tuesday, July 17th, 2018
இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து தேசிய கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார். கடந்த 5ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]