கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கைச்சாத்து!
Tuesday, July 17th, 2018
இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து தேசிய கணக்காய்வு சட்டமூலப் பிரேரணையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் கொலைவெறித் தாக்குதல்- ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் படுகாயம் - வைத...
நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தூதுக்குழு அமைச்சர் .மன...
|
|
|


