அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தற்போது ஐந்து நிறுவனங்களே இயங்குகின்றன!
Thursday, July 26th, 2018
அச்சுவேலி தொழில் பேட்டையை மீளவும் கட்டியெழுப்ப 100 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. இங்கே தற்போது 39 காணித் துண்டங்களில் 13 நிறுவனங்கள் நிலத்தைப் பெற்றபோதும் 5 நிறுவனங்களே இயங்குகின்றன... [ மேலும் படிக்க ]

