பாதீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பம்!
Thursday, July 26th, 2018
2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இதற்காக பொதுமக்களினதும் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பேசுவது உரிமை பெறுவது சலுகை - நல்லூரில் ஈ.பி.டி.பி விந்தன் !
வாகனம் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!
இந்திய உதவியால் இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது - இந்திய வெளிவிவகார அமைச்...
|
|
|


