Monthly Archives: July 2018

மன்னார் மடு திருத்தல பெருவிழா ஆரம்பம்!

Thursday, July 26th, 2018
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடு திருத்தல ஆவணி மாதப் பெருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மன்னார் மாவட்டச் செயலர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீன் ஏற்றுமதி கைத்தொழிற்சாலை வலயம்!

Thursday, July 26th, 2018
வட மாகாணத்தில் ஏற்றுமதிக்கான மற்றுமொரு மீன் உற்பத்தி தொழில் பேட்டை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக கடற்தொழில் நீர்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிப்புக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

Thursday, July 26th, 2018
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்புக்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என திறைசேரி தெரிவித்துள்ளது. இதற்காக பொதுமக்களினதும் பல்வேறு அமைப்புக்கள்,... [ மேலும் படிக்க ]

அதிக இலங்கையர் வாய், கழுத்து சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் – புற்றுநோய் ஒழிப்பு செயற்றிட்ட நிபுணர்!

Thursday, July 26th, 2018
மாதத்திற்கு ஒரு தடவையேனும் கண்ணாடிக்கு முன் சென்று வாயை சுயமாகப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வாய்  புற்றுநோயை அறிகுறி ஏற்பட்டுள்ளதா என்பதை... [ மேலும் படிக்க ]

யாழ் ரத்ன விருது – 2018 க்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்!

Thursday, July 26th, 2018
 யாழ் ரத்னா விருது மற்றும் கலைத்துறை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் வழங்கப்படுகின்ற விருதான யாழ் ரத்னா விருது – 2018 இற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உற்பத்தியாகிறது மின்சார முச்சக்கர வாகனம்!

Thursday, July 26th, 2018
2020ஆம் ஆண்டளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என மின்சார முச்சக்கர வாகன அறிமுகம் நிகழ்சியில் உரையாற்றிய நிதி... [ மேலும் படிக்க ]

கருவாடு கடைகளில் பொதுச் சுகாதாரப் பிரிவு சோதனை – யாழ். நகரில் சம்பவம்!

Thursday, July 26th, 2018
பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து யாழ்ப்பாண நகரிலுள்ள கருவாடு விற்பனை நிலையங்களில் சோதனை நடத்திய பொதுச் சுகாதாரப் பரிசோதனைக் குழுவினர் கருவாடுகளைத் தூசு படியக்கூடிய வகையில்... [ மேலும் படிக்க ]

2017 இல் மின்சாரம் தாக்கி நாடு முழுவதும் 106 பேர் சாவு!

Thursday, July 26th, 2018
மின்தாக்குதல்களில் உயிரிழப்போர் தொகை அதிகரிக்கின்றது. எனவே மின்சார உபகரணங்களுக்கான தேசிய நியமம் ஒன்றையும் அறிமுகம் செய்யத் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

30 துப்பாக்கிகளுக்கு 2017 இல் புதிய அனுமதி!

Thursday, July 26th, 2018
அரசியல்வாதிகளுக்குக் கடந்த வருடம் 30 துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை... [ மேலும் படிக்க ]

2 ஆம் தவணைக்குப் பின்னர் மாணவர்களுக்குச் சீருடை!

Thursday, July 26th, 2018
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான சீருடை வவுச்சர் இரண்டாம் தவணை விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்பக் கட்ட... [ மேலும் படிக்க ]