Monthly Archives: May 2018

பள்ளத்தில் பேருந்து வீழ்ந்து விபத்து: 32 பேர் வைத்தியசாலையில்!

Tuesday, May 1st, 2018
கண்டியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பேருந்து கலகெதர - மடவல பகுதியில் சென்று கொண்டிருந்த போதே பள்ளத்தில் வீழ்ந்து... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரானியர்கள் பலி!

Tuesday, May 1st, 2018
சிரியாவின் வட பிராந்தியமான ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தெரிவிக்கின்றன. இதன் போது... [ மேலும் படிக்க ]

வார இறுதியில் எரிபொருள் விலை நிர்ணய சூத்திர தயாரிப்பு நிறைவு!

Tuesday, May 1st, 2018
இந்த மாத நடுப்பகுதி வரை எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல் பிற்போகும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார். மேற்படி... [ மேலும் படிக்க ]

சீன வெளிவிவகார அமைச்சர் வட கொரியா பயணம்!

Tuesday, May 1st, 2018
வட மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அடுத்து சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யி (Wang Yi)அடுத்த வாரம்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவை மேம்பாட்டிற்கு கியூபா ஒத்துழைப்பு!

Tuesday, May 1st, 2018
நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம்!

Tuesday, May 1st, 2018
கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பிரேமதாஸ உருவச் சிலை முன்றலில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காலம்சென்ற ரணசிங்கபிரேமதாஸவின் 25 ஆவது நினைவு... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் இரு தரப்பு வர்த்தக நடவடிக்கை!

Tuesday, May 1st, 2018
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து இரு தரப்பு வர்த்தக நடவடிக்கையை மேம்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் ஒரு பில்லியன்... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, May 1st, 2018
எமக்குக் கிடைக்கபெற்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டிய மக்கள் நலன்சார்ந்த பணிகளை போன்று தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல... [ மேலும் படிக்க ]

இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலை ஹம்பாந்தோட்டையில்! 

Tuesday, May 1st, 2018
இரண்டாவது ரின்மீன் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் கடலியல் வள அபிவிருத்தித்துறை அமைச்சர்மகிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு?

Tuesday, May 1st, 2018
தனியார் பேருந்து பயணக்கட்டணங்களை எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் இரண்டு பிரதான தனியார் பேருந்து சங்கங்களான அகில... [ மேலும் படிக்க ]