மொஹமட் ஹஃபீஸ் பந்து வீச ஐ.சி.சி அனுமதி!
Thursday, May 3rd, 2018பாகிஸ்தானின் சகலதுறை வீரர் மொஹமட் ஹஃபீஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டு அபுதாபியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள்... [ மேலும் படிக்க ]

