புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!
Wednesday, May 2nd, 2018
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது,
அதற்கமைவாக , பிரதி அமைச்சர்கள் –
- உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம்
- மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி – பிரதி அமைச்சராக அமீர் அல
- சமூகவலுவூட்டல் – பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க
- காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு – பிரதி அமைச்சராக துனேஸ் கங்கந்த
- அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி – பிரதி அமைச்சராக எச் எம் எம் ஹறீஸ்
- தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் – பிரதி அமைச்சராக சியாட் அலி சாகிர் மௌலானா
- நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு – பிரதி அமைச்சராக சாரதி துஸ்மந்த
- நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி – பிரதி அமைச்சராக பாலித குமார தேவப்பெருமா
- விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆய்வு திறன்அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம் – பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான
- தொலைத்தொடர்புகள் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் – பிரதி அமைச்சராக மனுச நாணயக்கார
- இராஜாங்க அமைச்சர்கள்
- நீர்வள முகாமைத்துவ மற்றும் இடர் முகாமைத்துவம் – இராஜாங்க அமைச்சராக பாலித்த ரங்கே பண்டார
- கடற்றொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் – இராஜாங்க அமைச்சராக திலீப்வெதஆராய்ச்சி
- உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் – இராஜாங்க அமைச்சராக மொஹன்லால் க்ரேரோ
- பெருந்தோட்ட கைத்தொழில் – இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாச
- மகாவலி அபிவிருத்தி – இராஜாங்க அமைச்சராக வீரகுமார திஸாநாயக்க
- திட்டமுகாமைத்துவம் இளைஞர்கள் அலுவல்கள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி – இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜவிக்கிரம
- நெடுஞ்சாலைகள் மற்றுமம் வீதி அபிவிருத்தி – இராஜாங்க அமைச்சராக எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா
- பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு – இராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் செனவிரத்ன
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106