Monthly Archives: May 2018

விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் பலி – கோப்பாயில் சம்பவம்!

Thursday, May 24th, 2018
கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி  விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (24) காலை இந்த விபத்துச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Thursday, May 24th, 2018
முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி!

Thursday, May 24th, 2018
காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 24th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது... [ மேலும் படிக்க ]

மீள அறிவிக்கும் வரை வீடுகளை நோக்கி செல்ல வேண்டாம்  – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Thursday, May 24th, 2018
கடந்த 6 மணித்தியாலங்களுக்குள் மழையுடன் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் இயக்குனர் மாலா அலவதுகொட... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு !

Thursday, May 24th, 2018
தொடருந்து சேவையின் 3ஆம் வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஊதிய பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு... [ மேலும் படிக்க ]

வடகொரிய சந்திப்பில் பலனில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

Thursday, May 24th, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடனான சந்திப்பு, பலனளிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அவர்களுக்கு இடையிலான சந்திப்பானது அடுத்த மாதம்,... [ மேலும் படிக்க ]

நிலவின் மர்ம முடிச்சவிழ்க்க செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா!

Thursday, May 24th, 2018
நிலவின் மர்மமான பக்கங்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிக்க, செயற்கைக்கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. Queqiao என்று பெயரிடப்பட்ட, 400 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்... [ மேலும் படிக்க ]

சன் ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்குகிறதா?

Thursday, May 24th, 2018
சன் ஸ்கிரீனில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மார்பு திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்பக அகற்று சிகிச்சை மேற்கொள்ளும் 40 மார்பக புற்று... [ மேலும் படிக்க ]

டி வில்லியர்ஸ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Thursday, May 24th, 2018
தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தென் ஆப்ரிக்க... [ மேலும் படிக்க ]