யேமன் விமானத் தாக்குதலில் 5 பேர் பலி 14 பேர் படுகாயம்!
Thursday, March 1st, 2018
சவூதி தலைமையிலான கூட்டணி யேமனின் வடக்கு பகுதியில் உள்ள நகராக சாதாவில் நடத்திய விமான தாக்குதலில் சிக்கி 5 பேர் பலியாகியதுடன் குழந்தைகள் உட்பட 14 பேர்காயமடைந்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

