விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கையின் தடையால் பாதிப்பு!
Thursday, March 1st, 2018
விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கை எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு போதைப்பொருள் பாதிப்பை மையப்படுத்தி ஜனாதிபதி போதை ஒழிப்பு செயலணியுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பொலனறுவை, புத்தளம், மாத்தளை மற்றும்மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 2020ஆம் ஆண்டில் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கணிப்புக்களும் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
வருமான வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் - யாழ் மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்க...
புதிய ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் - மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பய...
சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம் - உரிய பொறிமுறைகளுடன் தீர்வு - தவிசாளர் தெரிவிப்பு!
|
|
|


