Monthly Archives: December 2017

வடமாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் லீவு விண்ணப்பங்களுக்கு அனுமதி

Friday, December 1st, 2017
வட மாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்புக்களும் கடந்த பல நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(01) முதல்... [ மேலும் படிக்க ]

1 600 ரூபா தேங்காய்க்காக 2 000 ரூபா தலைக்கவசத்தை இழந்த ஆசாமி!

Friday, December 1st, 2017
தேங்காய் வாங்கச் சென்ற ஒருவர் 1,600 ரூபா பெறுமதியான தேங்காய்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காது சென்ற போது தனது 2,000 ரூபா பெறுமதியான தலைக்கவசத்தினை கடையில் மறந்து விட்டு சென்ற சம்பவம்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் ஜனாதிபதி !

Friday, December 1st, 2017
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இலங்கைக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

வேலணையில் கிணற்றிலிருந்து குடும்பப் பெண் சடலமாக மீட்பு!

Friday, December 1st, 2017
வேலணை 7 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து இரண்டு மாத கர்ப்பவதித் தாயொருவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தைச் சேர்ந்த 38 வயதான... [ மேலும் படிக்க ]

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சச்சின் !

Friday, December 1st, 2017
இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய 10ம் இலக்கத்தை வேறு யாருக்கும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறான... [ மேலும் படிக்க ]

ஒரே சமயத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்!

Friday, December 1st, 2017
பெரும் இழுபறி நிலையில் இருந்தவந்த உள்ளாட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீளப்பெறப்படுகிறது. இதனூடாக அனைத்து உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

தாய்மை அடைந்திருந்த போது அவசரமாக வரச் சொன்னார் ஜெயலலிதா – உறவினர் லலிதா!

Friday, December 1st, 2017
ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்த போது அவர்... [ மேலும் படிக்க ]

 அனலைதீவு இந்து மயானம்த்தை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள்!

Friday, December 1st, 2017
அனலைதீவு இந்து மயானம் குப்பை கூளங்கள் நிறைந்து கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்து மக்கள் ஜே - 37 மற்றும் ஜே - 38 கிராம சேவகர் பிரிவுகளில் அதிகமாக... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் திடுக்கிடும் தகவல்

Friday, December 1st, 2017
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என பெங்க@ரில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச்... [ மேலும் படிக்க ]

ஹத்துருசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை –  பங்களாதேஸ் கிரிக்கெட் சபை!

Friday, December 1st, 2017
பங்களாதேஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் இலங்கை அணியின் புதிய பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ள சந்திக்க ஹத்துரு சிங்க மரியாதை நிமித்தமான பயணமொன்றை பங்களாதேசுக்கு... [ மேலும் படிக்க ]