Monthly Archives: November 2017

விராட் கோஹ்லி புலம்பல்!

Monday, November 6th, 2017
இந்திய அணியுடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, எங்களின்... [ மேலும் படிக்க ]

அரியாலை படுகொலை: உண்மைகள் அம்பலம்!

Monday, November 6th, 2017
அரியாலையில் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் திகதி மாலை இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரு சிறப்பு அதிரடிப்படையினரும் தம் மீது சுமத்தப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எவருக்கும் தேசிய அணியில் இடமில்லை!

Monday, November 6th, 2017
உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எந்த வீரரும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஹெட்டிபொல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் கொலைவெறி தாக்குதல்: அமெரிக்காவில் 27 பேர் பலி!

Monday, November 6th, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பம்!

Monday, November 6th, 2017
அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது குறித்த கூட்டத்தொடர் 28 ஆவது தடவையாக இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய மீளாய்வு... [ மேலும் படிக்க ]

இலங்கை – மாலைத்தீவு நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து ஆராய்வு!

Monday, November 6th, 2017
இலங்கை- மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர் என 'த ஹிந்து' செய்தி... [ மேலும் படிக்க ]

ட்ரம்பை மீண்டும் எச்சரித்துள்ள வடகொரியா!

Monday, November 6th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி தம்மை தேவையற்ற... [ மேலும் படிக்க ]

நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாதள்ளதாம் –  சந்திரிக்கா!

Monday, November 6th, 2017
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

16 வயதுடைய வீராங்கனையின் சாதனை!

Monday, November 6th, 2017
உள்ளுர் ஒருநாள் கிரிக்கட் போட்டி ஒன்றில் 16 வயதுடைய முப்பையை சேர்ந்த இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் என்பவர் இரட்டை சதம் பெற்று சாதனைபடைத்துள்ளார் மகளிருக்கான 19 வயதிற்குபட்ட... [ மேலும் படிக்க ]

உபுல் தரங்கவின் அதிரடி –  டாக்கா டைனமைட்ஸ் படுதோல்வி!

Monday, November 6th, 2017
5வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இதில், நடப்புச் சாம்பியனான டாக்கா டைனமைட்ஸ் மற்றும் இவ்வருடம் முதல் புதிதாக இணைந்துகொண்டுள்ள சில்லெட் சிக்ஸர்ஸ்... [ மேலும் படிக்க ]