நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாதள்ளதாம் – சந்திரிக்கா!
Monday, November 6th, 2017
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேர்மையானவர்கள் அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, நாடு பொருளாதாரம் மற்றும் சிறந்த சமூகம் உள்ளிட்ட விடயங்களில் அபிவிருத்தி அடையும் சில வருடங்களாக நாட்டில் இவ்வாறானதொரு நிலை இருந்திருக்க வில்லை. எனவே தற்போது இவ்வாறானதொரு நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டார்.
Related posts:
மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!
பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கே பாதீட்டில் முன்னுரிமை – பசில் ராஜபக்ச!
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!
|
|
|


