Monthly Archives: November 2017

எல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

Tuesday, November 7th, 2017
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று(07) அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு திரும்புமாறு அறிவிப்பு!

Tuesday, November 7th, 2017
அரச பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவர்கள் உடனடியாக விரிவுரைகளுக்கு திரும்ப வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் மாணவர்களை கோரியுள்ளது. குறித்த சங்கம் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

யாருக்கு மகுடம் – இன்று திருவனந்தபுரத்தில் பலப் பரீட்சை!

Tuesday, November 7th, 2017
இந்திய - நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான  ரி-20 போட்டி இன்று திருவநந்தபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு... [ மேலும் படிக்க ]

வழுக்கை ஆற்றில் மீன்பிடியில் ஈடுபடுவோர் தொகை அதிகரிப்பு!

Tuesday, November 7th, 2017
யாழ்ப்பாணம் கல்லுண்டாயில் வழுக்கை ஆறு கடலில் இணையும் பகுதியில் அண்மைக் காலமாக  நுகர்வுக்காக மீன்பிடியில் ஈடுபடுவோர் தொகையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]

நாளாந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய எரிபொருள் கையிருப்பில் உண்டு –  அமைச்சர் அர்ஜுன!

Tuesday, November 7th, 2017
பாவனையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று பெற்றோலியவளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் புகையிரத பணியாளர்கள்  சேவைப் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, November 7th, 2017
தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கிய பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சங்கங்கள் பல இணைந்து நாளை (08) நள்ளிரவு முதல் 48 மணி நேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

சைட்டம் விவகாரம்: தீர்வின்றேல் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும்!

Tuesday, November 7th, 2017
அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் – பென்டகன் !

Tuesday, November 7th, 2017
வடகொரியா மீது அமெரிக்கா படையெடுக்குமாக இருந்தால் அணு ஆயுத தாக்குதல் உள்ளிட்ட பல ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன்... [ மேலும் படிக்க ]

இன்று  2400 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகம்!

Tuesday, November 7th, 2017
நாட்டில் பெற்றோல் விநியோகம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றும், 2400 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகிக்க உள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி துறை... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் பிரச்சினை பூதாகரமாக மாறுவதற்கு SMS தான் காரணம் – அமைச்சர் அர்ஜூண!

Tuesday, November 7th, 2017
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெற்றோல் தட்டுப்பாட்டால் மோசமான விளைவுகள் ஏற்படுத்துவதற்கு காரணம் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி (SMS) என பெற்றோலிய வளத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]