எல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் நால்வர் கைது!
Tuesday, November 7th, 2017
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இன்று(07) அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
வீதி விபத்துகள் - போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!
இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து - அரச மருத்துவ அதிகாரிகள் சங...
நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம் - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


