Monthly Archives: November 2017

சாவகச்சேரியில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!

Wednesday, November 8th, 2017
நேற்றுக் காலை-08.30 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை(08) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் யாழ். மாவட்டத்தில் தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 69. 0 மில்லி மீற்றர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Wednesday, November 8th, 2017
இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு ,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நகரொன்றுடன் இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்!

Wednesday, November 8th, 2017
தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.சர்வதேச மன்றங்களில்... [ மேலும் படிக்க ]

 தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா!

Wednesday, November 8th, 2017
நியூசிலாந்து எதிரான கடைசி மற்றும் 3வது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்த மாணவன் பரிதாபகரமாக பலி!

Wednesday, November 8th, 2017
தவறி விழுந்த அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்த மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய் இந்துக் கல்லூரியில்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை : குடாநாட்டில் 2,107 பேர் பாதிப்பு!

Wednesday, November 8th, 2017
கடந்த ஒரு வாரகாலமாக குடாநாட்டில் தொடர்ந்து கொட்டுகிறது கனமழை. இடைவிடாது கொட்டும் மழையினால் யாழ்.குடாநாட்டில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழையால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் கொண்டு செல்லத் தடை!

Wednesday, November 8th, 2017
வவுனியா மாவட்ட செயலகத்துக்குள் வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை கொண்டு செல்வதற்கான தடையை தற்போதும் நீடித்து வருவது தொடர்பாக வவுனியா மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். மாவட்ட... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியாவில்  நிலநடுக்கம்!

Wednesday, November 8th, 2017
பப்புவா நியூ கினியா தீவில் இன்று(08) காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் விவா நகருக்கு தெற்கே சுமார் 83... [ மேலும் படிக்க ]

ஐயர் கோயில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, November 8th, 2017
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஐயர் கோவில் மாதர் சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் தையல் இயந்திரங்கள்  வழங்கிவைக்கப்பட்டன. கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

புகையிரத உழியர்களது வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு?

Wednesday, November 8th, 2017
புகையிரத சங்கங்கள் இன்று(08) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கின்றது. நாட்டில் நிலவும் பெற்றோல்... [ மேலும் படிக்க ]