சவுதி தீவிபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 11 பேர் பலி!
Friday, July 14th, 2017
சவுதி அரேபியாயவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

