சவுதி தீவிபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 11 பேர் பலி!
Friday, July 14th, 2017
சவுதி அரேபியாயவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த வீட்டில் பங்களாதேஷ் மற்றம் இந்தியாவைச் சேர்ந்தவர்களே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
ஈரான் ஜனாதிபதி பதவியில் தொடர ரௌஹானிக்கு அனுமதி!
அரசுக்கு எதிராக போராட்டம் – சூடானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது!
|
|
|


