Monthly Archives: July 2017

சாதனை வெற்றியை பெற்றுக்கொண்டது இலங்கை!

Tuesday, July 18th, 2017
சிம்பாப்வே இலங்கை அணிகளுக்க இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை இலங்கை சாதனை வெற்றியுடன் பதிவுசெய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணி 4... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைமன்றின் 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

Tuesday, July 18th, 2017
படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன கடந்த 28ம் திகதி ஆரம்பமான... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் குண்டு வெடிப்பு : முல்லைத்தீவில்  8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, July 18th, 2017
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் அப் பாடசாலையில் கல்விபயிலும் 8 மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வரும் வெளிவிவகார அமைச்சர்கள்!

Tuesday, July 18th, 2017
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் (Julie Bishop) இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 648 வகையான போதைப் பொருட்கள்!

Tuesday, July 18th, 2017
நாட்டில் 648 இற்கும் அதிகமான போதைப்பொருள் வகைகள் பாவனையில் உள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பல்வேறு முறைமைகளில் வெளிநாடுகளிலிருந்து... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா!

Tuesday, July 18th, 2017
இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி, இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ட்ரென்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான தொடரிலிருந்து முரளி விஜய் வெளியேற்றம்!

Tuesday, July 18th, 2017
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய், காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, மற்றோர் ஆரம்பத்... [ மேலும் படிக்க ]

கட்டார் தொடர்பிலான செய்தி போலியானது!

Tuesday, July 18th, 2017
2022ஆம் ஆண்டு, கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை, கட்டாரிடமிருந்து பறிக்க வேண்டுமென, 6 அரேபிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தி, போலியான செய்தியென... [ மேலும் படிக்க ]

அரையிறுதியில் இங்கிலாந்து – தென்னாபிரிக்கா

Tuesday, July 18th, 2017
பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. பிறிஸ்டலில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில்... [ மேலும் படிக்க ]

தபால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!

Tuesday, July 18th, 2017
வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]