இலங்கையில் 648 வகையான போதைப் பொருட்கள்!

Tuesday, July 18th, 2017

நாட்டில் 648 இற்கும் அதிகமான போதைப்பொருள் வகைகள் பாவனையில் உள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்புப் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு முறைமைகளில் வெளிநாடுகளிலிருந்து இப்பொருட்கள் நாட்டினுள் எடுத்துவரப்படுவதாக பணிப்பாளர் சமன்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவை நாட்டினுள் கடல் மார்க்கமாகவே கடத்தல்காரர்களினால் அதிகமாக எடுத்துவரப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106