போதைப்பொருட்களுக்குத் தடை – தடையை மீறினால் ஒரு வருட சிறை!
Saturday, April 8th, 2017இலங்கையில் சில போதைப் பொருட்களுக்குத் தடை விதிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் பாபுல்,பீடா,மாவா,ஹான்ஸ், புகையிலைத்தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு,... [ மேலும் படிக்க ]

