அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
Saturday, April 8th, 2017
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதானது சிறந்ததொரு விடயம் என்று மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான அதிகாரிகளை நியமிக்கும் போது கவனமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்டிருந்த போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
Related posts:
ஜேர்மன் நாட்டு யுவதி ஆபத்தான நிலையில்!
இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் – இந்தியா நடவடிக்கை!
நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்ப்படுத்துவது மிகவும் அவசியமானது - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
|
|
|
கை கழுவும் திரவங்களை பயன்படுத்தியபின் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - மக்களுக்கு...
யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சந்திப்பு!
பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவி...


