Monthly Archives: January 2017

வரலாற்று சாதனையை தவறவிட்ட யூனிஸ்கான்!

Sunday, January 8th, 2017
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் யூனிஸ்கான் 13 ஓட்டங்களில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அடையும் வாய்ப்பை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் சந்தித்த அவமானம்!

Sunday, January 8th, 2017
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ’ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளது. அவுஸ்திரேலியா- பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுவிஸ் நட்சத்திர ஹோட்டல் திறப்பு!

Sunday, January 8th, 2017
இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – பிரதமர்!

Sunday, January 8th, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

தடை நீக்கம் : அழைப்பினை மேற்கொள்ளுமாறு 119 அறிவிப்பு!

Sunday, January 8th, 2017
நாளையதினம் பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளால்... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Sunday, January 8th, 2017
  முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு 3 ஏ !

Sunday, January 8th, 2017
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றுப் புதன்கிழமை(06) இரவு... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் ஜதுர்சாயன் அகில இலங்கையில்  சாதனை!

Sunday, January 8th, 2017
யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடந்த-2016 ஆம் ஆண்டு  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவனான க.ஜதுர்சாயன் அகில இலங்கை ரீதீயில் இயந்திரவியல் தொழில்நுட்பப்  பிரிவில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் வீதியில் கழிவுகள் கொட்ட வேண்டாம்!

Sunday, January 8th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் வீதியோரங்களில் கழிவு பொருட்களை கொட்ட வேண்டாம் என்று மாநகர கழிவகற்றும் பிரிவினர் மக்களை கேட்டுள்ளனர். மக்கள் தமது சுற்றாடல்களில் சேர்க்கும் கழிவுப்... [ மேலும் படிக்க ]

குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ளவும் யாழ்.அரச அதிபர் கோரிக்கை!

Sunday, January 8th, 2017
யாழில் இம்முறை குடிநீர் விநியோகம் அதிகளவு மேற்கொள்ளவிருப்பதால் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க... [ மேலும் படிக்க ]