Monthly Archives: January 2017

யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு  60 பேருக்கு உண்ணிக்காய்ச்சல்!

Friday, January 13th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டு உண்ணிக் காய்ச்சலால் 60பேரும் நெருப்புக் காய்ச்சலால் 10 பேரும் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டனர் என்று மாநகர சுகதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிமுறை மீறல் ஒரு  இலட்சம் ரூபா அபராதம்!

Friday, January 13th, 2017
போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்திய 12சாரதிகளுக்கு 1 இலட்சத்து 14ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்  மேலும் 8 சாரதிகளை சமுதாயக சீர்திருத்த சேவையை முன்னெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

1 இலட்சத்து 56ஆயிரம் எக்ஸ்ரே படங்கள் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்டன!

Friday, January 13th, 2017
யாழ்.போதனா வைத்தியாசாலையின் எக்ஸ்ரே கதிர்வீச்சு பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 இலட்சத்து 56ஆயிரம் எக்ஸ்ரே படங்கள் நோயாளர்களுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை புள்ளி விபரங்கள்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும் – அதிபர் கருணைலிங்கம் அறிவிப்பு!

Friday, January 13th, 2017
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 2016,2017 ஆம் கல்வியாண்டு பயிற்சிக்காக விண்ணப்பிப்போர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமென கலாசாலை அதிபர் வீ.கருணைலிங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரப் பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு!

Friday, January 13th, 2017
யாழ்.மாநகர பகுதியில் டெங்கின் தாக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 25பேர் வரையிலானோர் இந்தத் தாக்கத்திற்கு இலக்காகி உள்ளனர். வண்ணார் பண்ணை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை 25ற்கு முன் சமர்ப்பிக்கவும்!

Friday, January 13th, 2017
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழைப் பூர்த்தி செய்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபைக்குப் புதிய செயலாளர் நியமனம்!

Friday, January 13th, 2017
நல்லூர் பிரதேச சபையன் செயலாளராக இதுவரை பதவி வகித்து வந்த அன்னலிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள நிலையில் சுந்தரேஸ்வரன் சுதர்சன் புதிய செயலாளர் கடந்த 2ஆம் திகதி முதல் கடமைகளை... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 6,065 நாய்களுக்கு தடுப்பூசி!

Friday, January 13th, 2017
யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த  ஆண்டில் 6,065 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது. அதனைவிட 3,222 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்பட்டதாக மாநகர சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்கள்!

Friday, January 13th, 2017
யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு தைப்பொங்கல் பண்டிகைப் பொருட்களை வழங்கியது இந்து மா மன்றம். நேற்று பிற்பகல் நல்லை ஆதின முதல்வர் தலைமையில் இந்து மாமன்றத்தின் உறுப்பினர்கள் மூவர்... [ மேலும் படிக்க ]

வீதியால் செல்லும் பெண்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் – பீதியில் உறைந்தது ஊர்காவற்றுறை!

Friday, January 13th, 2017
ஊர்காவற்றுறைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்மக்கும்பல் ஒன்று ஆள் நடமாட்டமற்ற வீதியால் பயணிக்கும் பெண்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்வதால் மக்கள் அச்சத்தில் உறைந்து... [ மேலும் படிக்க ]