கடந்த ஆண்டு நாய் கடித்து மூவர் பலி: 7,661 பேருக்கு சிகிச்சை!
Thursday, January 5th, 2017கடந்த ஆண்டு 7,661 பேர் நாய்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்தனர். என யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் சிறப்பு... [ மேலும் படிக்க ]

