வடபகுதியில் காற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Wednesday, December 21st, 2016நாட்டின் வடபகுதியில் வலுவான காற்று வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்கலாம் என்று திணைக்களம்... [ மேலும் படிக்க ]

