Monthly Archives: December 2016

ஈழத்து சபரிமலை தேவஸ்தான சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, December 28th, 2016
ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். கோண்டாவிலில் அமைந்துள்ள குறித்த... [ மேலும் படிக்க ]

நத்தார் தினத்தன்று விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் மரணம்!

Wednesday, December 28th, 2016
நத்தார் தினத்தன்று யாழ். காக்கைதீவுப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகிக் காயமடைந்த 54 வயதான குடும்பஸ்தர் யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

நீரில் மூழ்கி யாழில் இருவர் உயிரிழப்பு!

Wednesday, December 28th, 2016
யாழ்.குடாநாட்டில்   இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் கடல் மற்றும் குளத்தில் நீராடிய ஒன்பது வயதுச் சிறுவனொருவனும், ஆசிரியரொருவரும் உயிரிழந்துள்ளனர். மாதகல் இளவாலைத் துறைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது!

Wednesday, December 28th, 2016
கடந்த ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து பதினோரு சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியத் திகதிகள் அறிவிப்பு!

Wednesday, December 28th, 2016
அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திதிகள் பற்றிய விவரங்கள் ஓய்வூதியத் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஜனவரி 9, பெப்ரவரி 9, மார்ச் 10,... [ மேலும் படிக்க ]

சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Wednesday, December 28th, 2016
ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையில் சித்தி பெறாதவர்களும் அரச பாசாலைகளில் விளையாட்டு ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரச... [ மேலும் படிக்க ]

எம்.பிக்களுக்கு வாடகை வாகனம் வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

Wednesday, December 28th, 2016
பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாகச் செயற்படும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வாகனங்கள் வழங்கப்படவிருந்த திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, December 28th, 2016
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் என்.வி.கியூ. தரத்திரலான கற்கை நெறிகளுக்கான  விண்ணப்பங்களைக் கோரியுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அவர்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்ட நிர்மாணப்பணி நிறைவு!

Wednesday, December 28th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை  வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து அவசரப் பிரிவுக்கான  3 மாடி கட்டடத்தொகுதி வேலைகள் நிறைவடைந்த நிலையில் சுகாதாரத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது... [ மேலும் படிக்க ]

காணி மாவட்ட பதிவக சேவைகள் இரு தினங்கள் இடம்பெறாது

Wednesday, December 28th, 2016
வருட நிறைவுப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் யாழ்ப்பாண காணி மாவட்டப் பதிவகத்தில் விவாக, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப்... [ மேலும் படிக்க ]