சீருடை வவுச்சரில் மோசடி: அதிபர் பணி நீக்கம்!
Saturday, December 3rd, 2016
கண்டி, பதியூதின் மஹமூத் மகளிர் கல்லூரியின் அதிபர், நேற்று 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு, கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

