மழை பொய்த்ததால் விவசாயிகள் ஏமாற்றம்!
Friday, November 11th, 2016
மழை இன்மையால் பல வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெற்செய்கையை மேற்கொள்ளவிருந்த விவசாயிகள் பெரும்... [ மேலும் படிக்க ]

