சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்- தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!
Friday, November 11th, 2016
வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்மேலும் தெரிவித்துள்ளார். . அவ்வாறு நீக்கிக் கொள்ளாவிட்டால் அடுத்த வாரமளவில் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.

Related posts:
எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச இரு அமைச்சர்கள் இந்தியா பயணம்!
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - இராணுவ தளபதி!
நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை - சந்தேக நபர்கள் தலைமறைவு – பொலிசார் தீவிர நடவடிக்கை!
|
|
|


