Monthly Archives: November 2016

அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை!

Wednesday, November 23rd, 2016
தமிழ் நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நிலையம்; தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி பேதங்கள் பார்க்கப்படமாட்டாது – ஜனாதிபதி!

Wednesday, November 23rd, 2016
தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி பேதங்கள் பார்க்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் நேற்று மகாவலி... [ மேலும் படிக்க ]

சீன வாகன  விபத்தில் 17 பேர் பலி!

Wednesday, November 23rd, 2016
சீனாவில் 56 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகிள்ளன. ஷன்சி மாகாணத்தின் முக்கியமான... [ மேலும் படிக்க ]

மியன்மார் கிராமங்களில் 1,200 வீடுகள் அழிப்பு!

Wednesday, November 23rd, 2016
மியன்மாரில் கடந்த ஆறு வாரத்திற்குள் ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் 1,200க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

70 ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டில் ஜப்பானிய படையினர்!

Wednesday, November 23rd, 2016
ஐ.நா.அமைதி காக்கும் நடவடிக்கைக்கு ஜப்பானிய துருப்பினர் தென் சூடான் சென்றுள்ளனர். எனினும் இது இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஜப்பான் இராணுவம் வெளிநாட்டு மோதல் ஒன்றில் பங்கேற்கும்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ஒரு மில்லியன் பேர் முற்றுகையில் சிக்கி தவிப்பு!

Wednesday, November 23rd, 2016
முற்றுகையில் வாழும் சிரிய மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இரட்டிப்பாகி சுமார் ஒரு மில்லியனை எட்டி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. ஆறு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 486,700இல் இருந்து... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணி தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை!

Wednesday, November 23rd, 2016
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியதால் தலைவர் மிஸ்பா உல்-ஹக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் களமிறங்கும் ஆஸி பிரபலம்!

Wednesday, November 23rd, 2016
இலங்கையில் பிறந்து, அவுஸ்திரேலிய 19 வயதிற்குட்பட்டோர் ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய ரொவான் பெர்ரி இலங்கையில் இடம்பெறும் கழக மட்ட ரக்பி போட்டிகளில் தடம் பதிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

அடைமழையால் கிளிநொச்சியில் பெரும் பாதிப்பு!

Wednesday, November 23rd, 2016
கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால்... [ மேலும் படிக்க ]

ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம் – அமைச்சர் மங்கள வேண்டுகோள்!

Wednesday, November 23rd, 2016
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களை திசை திருப்பும்... [ மேலும் படிக்க ]