சீன வாகன  விபத்தில் 17 பேர் பலி!

Wednesday, November 23rd, 2016

சீனாவில் 56 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதடன் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகிள்ளன.

ஷன்சி மாகாணத்தின் முக்கியமான நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்துக்கு பனி மூட்டம் மற்றும் வீதி வழுக்கும் நிலை காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பெரிய அளவு கொண்ட லொரி வண்டிகளே அதிகம் சிக்கியுள்ளன. விபத்துக்குள்ளான வாகனங்கள் தீப்பிடித்திருப்பதை அரச தொலைக்காட்சியான சி.சி.டீ.வி காட்டியுள்ளது.

இதன்போது வாகனங்கள் ஒன்றோடொன்று மோசமாக மோதிக்கொண்டிருப்பதாக சி.சி.டீ.வி செய்தி வெளியிட்டுள்ளது.காயமுற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாய் அதிகாரிகள் தெரிவித்தனர். பொலிஸார், தீயணைப்பாளர்கள், மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து மீட்புப் பணி, போக்குவரத்தைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சீனாவின் நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வழக்கமான ஒன்று.

10



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106