“சி” பிரிவு பெண்களுக்கான எறிபந்தாட்டம் இளவாலை கன்னியர்மடம் ம.வி.சம்பியன்!
Thursday, November 3rd, 2016
இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்டச்சங்கம் நடாத்திய “சி” பிரிவு பெண்களிற்கான எறிபந்தாட்டப் போட்டியில் இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியால அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.... [ மேலும் படிக்க ]

