இடமாற்றப் பட்டியல் வெளியானது!
Thursday, November 3rd, 2016
நீதிமன்றங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்களுக்கான 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியல் நீதி அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் 5 வருடங்களுக்கு மெல் பணியாற்றும் அலுவலர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் மன்றம் ஆகியவற்றில் கடமையாற்றும் 8 அலுவலர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106