தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
Thursday, November 3rd, 2016
தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவரொருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(02) மதியம் யாழ். சுன்னாகம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

