Monthly Archives: November 2016

மீனவர் பிரச்சினை தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூடி ஆராய தீர்மானம்!

Saturday, November 5th, 2016
இலங்கை- இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் 3 மாதங்களுக்கு ஒரு தடவை, இருதரப்பும் கூடி கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இருநாட்டு வெளிவிவகார அமைச்சுகளும் விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்!

Saturday, November 5th, 2016
  பசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது.  இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை கண்­டு­பி­டிக்கும் கரு­வி­யாக மாற்றி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள்... [ மேலும் படிக்க ]

தரப்படுத்தலில் முன்னேறிய ஹேரத்!

Saturday, November 5th, 2016
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

நாளை பிரித்தானிய அமைச்சர் இலங்கை வருகின்றார்!

Saturday, November 5th, 2016
மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐ.நா மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை இலங்கைக்கு வருகின்றார். இனமோதல்களில் பாலியல்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி!

Saturday, November 5th, 2016
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐனாதிபதி மைத்திரி... [ மேலும் படிக்க ]

பால்மாவின் விலை அதிகரிக்காது – நிதியமைச்சர் மீண்டும்தெரிவிப்பு!

Saturday, November 5th, 2016
பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுகுறித்து மேலும்... [ மேலும் படிக்க ]

சீருடை வவுச்சர்கள் அடுத்த வாரம்!

Saturday, November 5th, 2016
மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர் பாடசாலை மட்டத்தில் விநியோகிக்கும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படுமென்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடாபாக... [ மேலும் படிக்க ]

பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழப்பு!

Saturday, November 5th, 2016
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் பிரசவத்திற்காக மதவாச்சியைச் சேர்ந்த நிலுக்கா வீரசிங்க... [ மேலும் படிக்க ]

கடல் நண்டு பிடிப்பதற்கு தடை!

Saturday, November 5th, 2016
கடல் நண்டு (சிங்கி இறால்) பிடிப்பதை தடை செய்திருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு அறிவித்துள்ளது. கடல் நண்டின் பெருக்கம் ஒக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களிலும் மார்ச்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய விசா நடைமுறையில் மாற்றம்!

Saturday, November 5th, 2016
பிரித்தானிய விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இனி அங்கு செல்லுவோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குடியேறும், ஐரோப்பிய யூனியனில் அல்லாத... [ மேலும் படிக்க ]