Monthly Archives: November 2016

போதனாசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Thursday, November 10th, 2016
இலங்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் வடக்கு மாகாணத்திலுள்ள தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளைக் கற்பிக்கும் போதனாசிரியர்கள் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை – இலங்கை மோட்டார் திணைக்கள விசேட வேலைத்திட்டப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016
இலங்கை மோட்டார் திணைக்களத்தின் விசேட வேலைத் திட்ட பிரிவினால் வடக்கு மாகாணம் உட்பட நாடு தழுவிய ரீதியில் “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாகனங்களில் இருந்து வெளியேறும்... [ மேலும் படிக்க ]

பிறப்பு,இறப்பு, விவாகம் சான்றிதழ்களின் திருத்தி அமைக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் இறப்பு, பிறப்பு, விவாக சான்றிதழ்களில் வாசிப்பதற்கு கடினமானதும் மற்றும் ஒன்றாக இணைந்த தெளிவற்ற எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016
நாட்டில் ஏற்பட்ட போர் சூழ்நிலைகளினாலோ அல்லது ஏனைய காரணங்களினாலோ முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போய் ஒரு வருடம் கடந்தவர்களை இறந்ததாகக் கருதி இறப்புப் பதிவு செய்யும் தற்காலிகமான... [ மேலும் படிக்க ]

நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!

Thursday, November 10th, 2016
நூலக தகவல் டிப்ளோமா கற்கை நெறி தரம் 1இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறியானது நூலக தகவல் விஞ்ஞானத்தை சேர்ந்த பல்வேறு தொழில்களுக்கான புகுமுக தகைமையாக விளங்குகின்றது.... [ மேலும் படிக்க ]

பட்டம் பெறுவோர் பட்டியல் வெளியீடு!

Thursday, November 10th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி அலகினால் இந்த வருடம் நடத்தப்பட்ட கலைமாணி மற்றும் வணிகமாணி பர்Pட்சை பெறுபேறுகளும் கலைமாணி மற்றும் வணிகமாணி (புதிய மற்றும்... [ மேலும் படிக்க ]

தேங்காய் உடைத்ததாலேயே ஹிலாரி தோல்வியுற்றார் -அமைச்சர் ராஜித சேனாரத்ன

Thursday, November 10th, 2016
இனபேத அடிப்படையிலேயே இங்குள்ள ஒருவர் சிதறுகாய் உடைத்தார். அதனாலேயே ஹிலாரி கிளிண்டன் தோற்றார் என்று அமைச்சரவை அவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டி திருமலையில் விசேட பூசை வழிபாடுகள்!

Thursday, November 10th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பதிதிரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

குருதிக்கொடையின் மகத்துவத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் இரத்ததான முகாம்!

Thursday, November 10th, 2016
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அகியவற்றில் இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

சுடர்விடும் சூரியனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Thursday, November 10th, 2016
உதித்தெழுந்தது ஓர் சுடர் விடு சூரியன்,.. எங்கள் தேச முகட்டை மூடிய வானின் கீழ் திசை மீதிருந்து, இருட்டை கிழித்தொரு விடியலை படைக்கும் வெளிச்ச தேவனாய்,.... எங்கள் மொழியாகி மொழியின்... [ மேலும் படிக்க ]