டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டி திருமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
Thursday, November 10th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பதிதிரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இன்றையதினம (10) காலை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவினது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சியின் திருமலை மாவட்ட விசேட பிரதிநிதியான புஸ்பராசா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
4 பிரதான அம்சங்களுடன் 34 ஆவது அமர்வில் உள்ளக பொறிமுறை விபர அறிக்கையை சமர்ப்பிக்கின்றது அரசாங்கம்!
தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் - தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!
யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவ...
|
|
|
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்...
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும்...
இலங்கையில் மிகப் பெரிய புவிநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்...


