Monthly Archives: November 2016

யாழ்ப்பாணத்தை கலக்கிய தமிழ் பெண் பொலிஸாரால் கைது!

Friday, November 11th, 2016
பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ். புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். நேற்று காலை குறித்த பெண் கைது... [ மேலும் படிக்க ]

ஹைபிரைட் பொறிமுறையே வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச்சபை!

Friday, November 11th, 2016
  ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப்போன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஹைபிரைட் என்ற சர்வதேச கலப்பு பொறிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை!

Friday, November 11th, 2016
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இந்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின்தடை!

Friday, November 11th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு  வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமையும்(12), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(13) காலை-08.30 மணி... [ மேலும் படிக்க ]

சித்தன்கேணியில் பட்டப் பகலில் யுவதி கடத்தல்: சந்தேகநபருக்குப் பிணை!

Friday, November 11th, 2016
சித்தன்கேணிப் பகுதியில் நேற்று முன்தினம்  வீடு புகுந்து யுவதியொருவரைக் கடத்தினார் என்ற சந்தேகத்தில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மல்லாகம் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டமும் அதன் சமூக பொருளாதார அரசியல் தாக்கங்களும்” – யாழில் கலந்துரையாடல்!

Friday, November 11th, 2016
சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் இம்மாதத்திற்கான பௌர்ணமிக் கலந்துரையாடலானது "2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டமும் அதன் சமூக பொருளாதார அரசியல் தாக்கங்களும்" எனும் ... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலையில் இரத்ததானம்!

Friday, November 11th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குருதிக்காப்பகம் அமைப்பதற்கான முன்நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிணங்க குருதிக் காப்பகத்திற்குரிய அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒற்றுமையும் இன்றியமை ஜனாதிபதி!

Thursday, November 10th, 2016
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை சிலர் புரிந்து கொண்டிருந்தாலும் அதனைப் புரிந்துகொள்ள... [ மேலும் படிக்க ]

அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

Thursday, November 10th, 2016
தற்போது நிலவியுள்ள அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

Thursday, November 10th, 2016
2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் பயறு 15 ரூபாவாலும் நெத்தலி 5 ரூபாவாலும் விலை... [ மேலும் படிக்க ]