Monthly Archives: October 2016

கிளிநொச்சி சந்தை கடைத்தொகுதி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு-  வடக்கு ஆளுநர்!

Saturday, October 1st, 2016
  கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினல் குரே... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவாக குறைப்பு!

Saturday, October 1st, 2016
விவசாய நடவடிக்கைகளுக்கான  செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் நாமல்!

Saturday, October 1st, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பனிப்புலம் வடலியடைப்பு ஊடாகப் புதிய பேருந்து சேவை!

Saturday, October 1st, 2016
பனிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பெருமுயற்சியால் நேற்று வெள்ளிக்கிழமை( 30) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காரைநகர்... [ மேலும் படிக்க ]

அரச நியமனங்கள் பெற்ற கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்களின் பொதுக் கூட்டம்!

Saturday, October 1st, 2016
எதிர்வரும் ஆண்டுகளில் வடமாகாணத்தில் புனர்நிர்மானங்கள் செய்யப்படவுள்ள கட்டடங்கள், வீதிகள், வீடமைப்புச் செயற்றிட்டங்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, தொடர்மாடி வீடமைப்புகள்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை!

Saturday, October 1st, 2016
மதுபோதையில் மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய இளைஞரொருவருக்கு கடந்த புதன்கிழமை(28) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய புதுவருடத்தை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று!

Saturday, October 1st, 2016
ஹிஜ்ரி 1438 முஹர்ரம் புது­வ­ரு­டத்தை தீர்­மா­னிக்கும் பிறைக்­குழு மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நடை­பெ­ற­வுள்­ளது. இஸ்­லா­மிய புது வரு­டத்தை... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயுடன் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சு!

Saturday, October 1st, 2016
நியூசிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ ஆகியோரிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கைப்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!

Saturday, October 1st, 2016
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள்... [ மேலும் படிக்க ]

வரும் 4 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச பொலிஸ் மாநாடு!

Saturday, October 1st, 2016
  இலங்கை பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும். இதில் 21 நாட்டு... [ மேலும் படிக்க ]