Monthly Archives: September 2016

இஸ்ரேல் போர் விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

Wednesday, September 14th, 2016
அமெரிக்கா, ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி சிரியா முழுவதும் நேற்று முன்தினம் மாலை முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் போர் விமானம்... [ மேலும் படிக்க ]

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டிசேர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது!

Wednesday, September 14th, 2016
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டிசேர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கொரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் இந்த அதி நவீன டிசேர்ட்டுகளை... [ மேலும் படிக்க ]

எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்!

Wednesday, September 14th, 2016
இலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். விமானப்படை தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. விமானப்படையின்... [ மேலும் படிக்க ]

உலக தலைவர்கள் குறித்து பான் கீ மூன் அதிருப்தி!

Wednesday, September 14th, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், உலக தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளராக தான் பெற்ற வெற்றிகள்,... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்!

Wednesday, September 14th, 2016
வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனை – தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 28 ஏக்கர் காணி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

பண மோசடி தொடர்பில் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

Wednesday, September 14th, 2016
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் போட்டிக்கு சென்றவர்கள் தொடர்பாக ஆராய சுயாதீன குழு நியமிக்க வேண்டும்!

Wednesday, September 14th, 2016
அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குகொண்டவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சுயாதீனமான குழுவொன்றை நியமிக்க வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதமரிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

வீசா சலுகை இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கம் கோருகிறது பங்களாதேஷ்!

Wednesday, September 14th, 2016
தங்கள் நாட்டு பிரஜைகளுக்கான வீசா சலுகை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென பங்களாதேஷ் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷ் பிரஜைகள் நாட்டை... [ மேலும் படிக்க ]

லிபியாவில் பிரித்தானிய தலையீடு குறித்து கடும் விமர்சனம்!

Wednesday, September 14th, 2016
லிபியாவின் உள்விவகாரங்களில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவும் பிரான்ஸும் தலையிட்டதை, பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவொன்றின் அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. பிரான்ஸின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை ஜாக் ஹமேலுக்கு மரியாதை செய்ய கூட்டம்!

Wednesday, September 14th, 2016
கடந்த ஜூலை மாதத்தில், பிரான்ஸ் நகரமான ருவானுக்கு அருகில் உள்ள தனது தேவாலயத்தில், இரண்டு இஸ்லாமியவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஷாக் ஹமேல் என்ற வயது முதிர்ந்த பாதிரியாருக்கு மரியாதை... [ மேலும் படிக்க ]