வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்!

Wednesday, September 14th, 2016

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனை – தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்பொருட்டு 28 ஏக்கர் காணி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38 ஏக்கர் காணியை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Welikada_TC (1)

Related posts:

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் - இலங்கை மத்திய வங்கியின் ஆளுந...
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணம் வ...
குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம்...

காணி ஆக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதி!
எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்த...
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் - அம...