Monthly Archives: September 2016

உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினர் இடையே மோதல் மூவர் உயிரிழப்பு!

Friday, September 16th, 2016
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிஜ்னோர் மாவட்டம்... [ மேலும் படிக்க ]

ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர்  விபத்து !

Friday, September 16th, 2016
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன்... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியர் சங்கத்தின்  வேலை நிறுத்தப் போராட்டம் பிற்போடப்பட்டது!

Friday, September 16th, 2016
அடுத்த வாரமளவில் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் கூறியுள்ளது.  நேற்று (15) மாலை சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை!

Friday, September 16th, 2016
அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்….! அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது – நீதிபதி இளஞ்செழியன்!

Friday, September 16th, 2016
யாழில் அநீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒரு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் ஆர்பிஜி செல்கள் மீட்பு!

Friday, September 16th, 2016
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது நேற்று... [ மேலும் படிக்க ]

சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு!

Friday, September 16th, 2016
இலங்கையின் தென் பகுதி காடான சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசத்தில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை... [ மேலும் படிக்க ]

நாளை யாழ்ப்பாணம் வருகின்றார் பிரதமர்!

Friday, September 16th, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு  நாளை 17ஆம் திகதி வருகைதரவுள்ளார்.. குறித்த விஜயத்தின்போது பிரதமர் யாழ் மாவட்டத்திற்கான புதிய நிர்வாக அலுவகத்தை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் எதிர்கட்சியின் முதல் பெண் தலைவரரானார ரென்ஹோ!

Friday, September 16th, 2016
  ஜப்பானின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி, முதன்முறையாக பெண் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. ரென்ஹோ என்னும் பெயரைக் கொண்ட அவர், தனது இரட்டைக் குடியுரிமை சர்ச்சையை தாண்டி அமோக... [ மேலும் படிக்க ]

மனைவியின் சடலத்தை சுமந்து சென்ற கணவரக்க பஹ்ரைன் பிரதமர் 9 லட்சம் அன்பளிப்பு!

Friday, September 16th, 2016
ஒடிஷாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர்... [ மேலும் படிக்க ]