Monthly Archives: September 2016

சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை- ஒபாமா !

Tuesday, September 6th, 2016
வலிமையான நாடாக வளர்ந்துவரும் சீனா தென்சீனக் கடல் விவகாரத்தில் விரோதமான செயல்பாட்டினை கொண்டுள்ளதால் அண்டைய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளதாககவும் சர்வதேச அரங்கில் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார் வாவ்ரிங்கா !

Tuesday, September 6th, 2016
அமெரிக்க ஓபன் டென்னிசில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சாதனையில் புதிய மைல்கல்லை... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

Tuesday, September 6th, 2016
சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்துவந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் நேற்றுக்காலை (05)... [ மேலும் படிக்க ]

சிரியாவின் தாற்காலிக போர் நிறுத்த முயற்சி தோல்வி!

Tuesday, September 6th, 2016
சிரியாவில் தாற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

யாழ். மத்தியின் 200 ஆவது ஆண்டு ஆரம்ப  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 5th, 2016
யாழ்.மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து நிகழ்வை... [ மேலும் படிக்க ]

மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத தயாரானது இலங்கை!

Monday, September 5th, 2016
இலங்கை  ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் ஆஸியுடன் மோத... [ மேலும் படிக்க ]

போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் – இலங்கை கிரிக்கெட் சபை

Monday, September 5th, 2016
இலங்கை ஆஸிஅணிகளுக்கிடையிலான  முதலாவது டி20 போட்டிக்கான டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் நாளை டிக்கட்டுகள் விற்பனை... [ மேலும் படிக்க ]

நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!

Monday, September 5th, 2016
உபாதை காரணமாக அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் இலங்கை அணியுடன் நாளை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணியின் ஆரோன்ச்... [ மேலும் படிக்க ]

உலங்குவானூர்தியால் 14,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டது!

Monday, September 5th, 2016
கனடாவில் உலங்குவானூர்தி ஒன்று மின்னழுத்த கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் 14,000... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் தங்க மகன் விடைபெற்றார்!

Monday, September 5th, 2016
  ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார். பீஜிங்கில் கடந்த 2008ஆம்... [ மேலும் படிக்க ]