போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவர் – இலங்கை கிரிக்கெட் சபை
Monday, September 5th, 2016
இலங்கை ஆஸிஅணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டிக்கான டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனால் நாளை டிக்கட்டுகள் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. போட்டிக்கு உரித்துடைய டிக்கட்டுகள் வைத்திருப்பவர்கள் மாத்திரமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவரெனவும் கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
மரக்கறிகளின் விலைகள் உயர்வு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
|
|
|


