Monthly Archives: September 2016

செய்தி பிரசுரிப்பது தொடர்பில் ஒழுக்கவிதி அறிமுகம்- பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன!

Thursday, September 8th, 2016
ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க விமானிகள் தீர்மானம்!

Thursday, September 8th, 2016
விமானிகள்ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் குடிபோதையில் இருக்கின்றார்களா என்பது குறித்து சோதனை நடத்த, உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளை பின்பற்ற வேண்டுமென விமானிகள்... [ மேலும் படிக்க ]

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது – உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல!

Thursday, September 8th, 2016
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்- மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

துமிந்தவிற்கு இறுதி தீர்ப்பு இன்று!

Thursday, September 8th, 2016
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, September 7th, 2016
வடக்கு மகாணத்திலுள்ள மருத்துவ நிலையங்களில் நிரந்தர நியமனமோ, எதுவித கொடுப்பனவுகளோ இன்றிய நிலையில் யுத்தம் நிலவிய காலம் முதல் தொடர்ந்து தொண்டர்களாக பணியாற்றி வருகின்ற 820 கீழ் நிலை... [ மேலும் படிக்க ]

விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!

Wednesday, September 7th, 2016
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயது இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர்... [ மேலும் படிக்க ]

வட கொரியா வெள்ளத்தில் 60 பேர் உயிரிழப்பு: 44,000 பேர் இடம்பெயர்வு!

Wednesday, September 7th, 2016
வட கொரியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வட கொரியாவின் டியூமென் ஆற்றில்... [ மேலும் படிக்க ]

கனடாவில் கார் விபத்து : சிறுமி உட்பட இலங்கையிர் இருவர் பலி!

Wednesday, September 7th, 2016
கனடா - ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்தில் இலங்கைவம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!

Wednesday, September 7th, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஹற்றன்-டிக்கோயா... [ மேலும் படிக்க ]

புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு கடுமையான தண்டனை!

Wednesday, September 7th, 2016
புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடுவோருக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]