இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!
Wednesday, September 7th, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஹற்றன்-டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கும் நோக்கில் இந்திய பிரதமர், இலங்கை வரவுள்ளார்.
அடுத்த வருடம் வெசக் போயா தினம் அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் இந்த வைத்தியசாலை பிரதமர் மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நடா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் தென்கிழக்கு ஆசிய வலயத்தின் 69வது மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்திருக்கும் இந்திய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சுகாதார பிரதிநிதிகளுடன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106