Monthly Archives: September 2016

இலங்கை விமானிகள் சங்கம் சட்டப்படி வேலை செய்ய முடிவு!

Friday, September 9th, 2016
இலங்கை விமானிகள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமானிகள் சங்கத்தின் தலைவர் கெப்டன் ரேணுக சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!

Friday, September 9th, 2016
  2003 ஆம் ஆண்டு டயகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்காக நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2003.08.06 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கொலை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரில் 250 மில்லியன் செலவில்நிர்மானிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்!

Friday, September 9th, 2016
யாழ்ப்பாண நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையக்  கட்டடத்தொகுதி இன்று வெள்ளிக்கிழமை(09) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து... [ மேலும் படிக்க ]

மாணவர்களே!… அறிவாயுதம் ஏந்தி வாருங்கள் – டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!!

Friday, September 9th, 2016
மாணவர்களே!... வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள். நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. அப்போதுதான் கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள்... [ மேலும் படிக்க ]

டில்ஷான் வெளியிடும் உண்மைகள்:  தடுமாறும் விளையாட்டுத் துறை!

Friday, September 9th, 2016
தில­க­ரத்ன டில்ஷான் கருத்­துக்­களை வெளியி­டு­வதும் வெளியிடாமலி­ருப்­பதும் அவ­ரு­டைய விருப்பம். அதில் அமைச்­ச­ரான நான் தலை­யிட முடியாது. அதனால் ஏதும் பிரச்­சி­னைகள் ஏற்பட்டால் நான்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக சந்தேகிக்கப்பட்ட பெண் கைது!

Friday, September 9th, 2016
பிரான்ஸில் எரிவாயு கலங்கள் நிரப்பப்பட்ட கார் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், தான் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் ஆயுத குழுவினரின் விசுவாசி என வாக்குமூலம்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு மீண்டும் பேச்சுவார்த்தை!

Friday, September 9th, 2016
சிரியாவில் முழுமையான போர் நிறுத்தம் கொண்டு வருவது பற்றி அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃபும் புதிய சுற்று பேச்சுவார்த்தையை... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா தெரிவிப்பு!

Friday, September 9th, 2016
வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அணு அயுத சோதனை நடத்திய இடத்தில் 5.3 புள்ளிக் அளவுக்கு நில அதிர்வுகள்... [ மேலும் படிக்க ]

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் ஜனாதிபதியின் கரங்களுக்குச் சென்றது!

Friday, September 9th, 2016
உடவில் மகளிர் கல்லூரியின் அதிபரது பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து  அவரது பதவியை நீடிக்குமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து... [ மேலும் படிக்க ]

இன்று ஓய்வு பெறுகின்றார் தில்ஷான் !

Friday, September 9th, 2016
இலங்கையின் சிரேஸ்ர வீரர் திலகரத்ன தில்ஷான் தனது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இன்று கலந்துகொள்ளவுள்ளார். அது அவர் கலந்து கொள்ளும் 497வது சர்வதேச கிரிக்கட் போட்டியாகும்.அதனை... [ மேலும் படிக்க ]